தமிழ் சினிமாவில் காளை, முனி மற்றும் பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வேதிகா, இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சட்டையை கழட்டிவிட்டு பனியன் மற்றும் டவுசருடன் செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள வேதிகாவை பார்த்த இளைஞர்கள் கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.
Categories