Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறையில் இதை செய்யாதீங்க ….

சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் 

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

rasamக்கான பட முடிவுகள்

காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

vegetables cuttingக்கான பட முடிவுகள்

காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

பால் கொதிக்கான பட முடிவுகள்

மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது  மூடக்கூடாது.

மோர் குழம்புக்கான பட முடிவுகள்

கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

கீரைக்கான பட முடிவுகள்

தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக  சேர்த்து வதக்கக்கூடாது.

தக்காளி வெங்காயம்க்கான பட முடிவுகள்

பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

உருளைக்கிழங்கு வாழைப்பழம்க்கான பட முடிவுகள்

பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

தேங்காய் பால்க்கான பட முடிவுகள்

தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

எலுமிச்சை சாறுக்கான பட முடிவுகள்

சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

Categories

Tech |