மகரம் ராசி அன்பர்களே.! காரியங்களிலிருந்து தடைகள் படிப்படியாக நீங்கிவிடும்.
இன்று உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் உற்சாகத்தை கொடுக்கும். எளிமையான உதவிகள் செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது. நிர்வாகத்திறமை பளிச்சிடும். திட்டமிட்ட இலக்கு சிறப்பாக இருக்கும். பணவரவு உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு இன்று சலுகை கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் எல்லாம் அனுகூலமாக நடந்து முடியும். நீங்கள் சொன்னதை நிறைவேற்றி கொடுப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். எதார்த்தமாக பேசி சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். வசீகரமான தோற்றமும் முக கவர்ச்சியும் கொண்டவர்களாக இருப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்புகள் வந்து சேரும். காரியங்களிலிருந்து தடைகள் படிப்படியாக நீங்கிவிடும். செல்வம் சேர்ந்துவிடும்.
செல்வாக்கு உயர்ந்து விடும். காதலில் உள்ளவர்களுக்கும் மனதிற்குள் சந்தோஷம் இருக்கும். காதல் கைகூடும். காதலின் நிலைப்பாடுகள் கண்டிப்பாக வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு பிடித்தமான விஷயங்களில் நாட்டம் செல்லும். எந்த ஒரு பணியையும் நீங்கள் ரொம்ப ஆர்வமுடன் இருப்பீர்கள். கல்வியிலும் மென்மேலும் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்