Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம்…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாநில அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறை நாளை ஈடுசெய்ய செப்டம்பர் 11 ஆம் தேதி முழு பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நீலகிரி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |