Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. IRCTC-யில் விஜிலென்ஸ் அதிகாரி வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்திய ரயில்வே துறையின்(IRCTC) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி.

சம்பளம்: ரூ.50,000.

கடைசி தேதி: 6.09. 2021 .

மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் htttps://www.irctc.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |