Categories
மாநில செய்திகள்

ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |