தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: எலக்ட்ரீசியன்.
காலியிடங்கள்: 110.
சம்பளம்: ரூ.6,000 -ரூ.12,000.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள apprenticeshipindia.org