Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “எதிர்பார்த்த லாபம் பெறுவது கடினம்”… நல்ல தகவல்கள் வந்து சேரும்..!!

நேர்மையான எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு தெய்வ பக்தியாலும் மனதில் நிம்மதி கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவதற்கு கடினமாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் கூட போகலாம். நீங்கள் பொறுமை காப்பது இன்று மிகவும் நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாகவே வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடும்.

பயணங்கள் செல்லும் பொழுது தூங்காமல் செல்லுங்கள். உங்கள் பொருட்கள் மீது ஒரு கவனம் இருப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடையக்கூடும். ஆசிரியர்கள் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதும் நாங்கள் சொல்வது போலவே ஒருமுறைக்கு இருமுறை எதிர்பார்ப்பது உங்கள் மனதில் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை  அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். உங்களுடைய அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |