Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ஆரோக்கியம் நிறைந்த peanut butter வீட்டிலேயே செய்யலாம் …

peanut butter

தேவையான பொருட்கள்  :

வேர்க்கடலை – 250 கிராம்

உப்பு –  1/4 டீஸ்பூன்

கடலை எண்ணெய் –  1/2 டேபிள் ஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை – 1/2 டேபிள் ஸ்பூன்

peanubutter breadக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும் .பின் மிக்சியில் வேர்க்கடலை , உப்பு  சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . வெண்ணெய் மாதிரி திரண்டு வந்ததும் நாட்டுச்சர்க்கரை ,கடலை எண்ணெய் சேர்த்து அரைத்து எடுத்தால் ஆரோக்கியமான பீநட் பட்டர் தயார் !!!

குறிப்பு : நாட்டுச்சர்க்கரை விரும்பினால் சேர்க்கலாம் .

Categories

Tech |