Categories
தேசிய செய்திகள்

இரவு 10 மணி வரை…. கடைகள் திறக்க டெல்லி அரசு அனுமதி…!!!

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கமான நேரம்வரை அதாவது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுக எனவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடைகள் ஏற்கனவே இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |