Categories
வேலைவாய்ப்பு

தினமும் 6 மணி நேரம் வேலை…. ரூ.750 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Dispenser(555), Therapeutic Assistant (Female)-(53), Therapeutic Assistant(male) – 82.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25. 9. 2021.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

சம்பளம்: ரூபாய் 750.

தினசரி ஆறு மணி நேரம் வேலை.

Categories

Tech |