Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க……!!!!

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: machine operator, staff nurse
சம்பளம்: ரூ.16,500 – ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31

இந்த வேலைக்கான சம்பளம், காலியிடங்கள், பணியிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்கில் சென்று பார்க்கலாம்.https://youtu.be/IPUNXPsce1c

Categories

Tech |