Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தை சுத்தப்படுத்த இதை செய்யுங்க …

சிறுநீரகத்தில் தங்கியுள்ள கற்கள்  மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்க இந்த சாறு மிகவும் துணைபுரிகிறது . 

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடியளவு

சீரகம் – 1 ஸ்பூன்

எலுமிச்சை பழம் – 1/2

மல்லித்தழைக்கான பட முடிவுகள்

செய்முறை :

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொத்தமல்லித்தழை ,சீரகம் மற்றும்  நறுக்கிய எலுமிச்சை பழம் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ள வேண்டும் .பின் இதனை தேன் கலந்தோ அல்லது சும்மாவோ அருந்திவரலாம் . மாதத்திற்கு  ஒரு முறையாவது இதை பருகி வர வேண்டும் .

Categories

Tech |