இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 08 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் சற்று கவலை அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 01 உயர்ந்து ரூ 3,641_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 08 உயர்ந்து ரூ 29,128_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (15/10 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,641 | நேற்றைய விலை : ரூ 3,640 | உயர்வு ரூ 01
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,128 | நேற்றைய விலை : ரூ 29,120 | உயர்வு ரூ 08
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,971 | நேற்றைய விலை : ரூ 3,970 | உயர்வு ரூ 01
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 31,768 | நேற்றைய விலை : ரூ 31,760 | உயர்வு ரூ 08
சென்னையில் இன்றைய தினத்தில் (15 /10 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 47.50 | நேற்றைய விலை : ரூ 48.65 | குறைவு ரூ 1.15
10 கிராம் வெள்ளி : ரூ 380 | நேற்றைய விலை : ரூ 389.20 | குறைவு ரூ 09.20
100 கிராம் வெள்ளி : ரூ 4,750 | நேற்றைய விலை : ரூ 4,865 | குறைவு ரூ 115
1 கிலோ வெள்ளி : ரூ 47,500 | நேற்றைய விலை : ரூ 48,650 | குறைவு ரூ 1,150