Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகரின் மனைவியா இவர்… வெளியான அழகிய புகைப்படம்….!!!

கண்ணான கண்ணே சீரியல் நடிகர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் யுவா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராகுல் ரவி தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் ராகுலின் மனைவி கேரளாவை சேர்ந்தவர் என்பதால் அவர் ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.அப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட இந்த அழகிய புகைப்படத்தை அவர்களது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |