Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2 நாட்கள் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாதாந்திர பின் பராமரிப்பு பணிகளுக்காக மின்வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை சில முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம், அடையார், நீலாங்கரை, திருமுடிவாக்கம் போன்ற பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மதியம் 2 மணிக்கு மின் வினியோகம் செய்யப்படும்.

Categories

Tech |