விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவரில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை காயத்ரி தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய குடும்பத்துடன் இருப்பது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் திகழ்கிறது. இந்த சீரியலின் கதாநாயகனான மிர்ச்சி செந்திலின் மூத்த தங்கையாக சின்னத்திரை நடிகையான காயத்ரி நடத்திவருகிறார். இவர் பல சீரியல்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை காயத்ரி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இருப்பது தொடர்பான குடும்ப புகைப்படம் ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு சின்னத்திரை நடிகை காயத்ரியின் ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.