Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாச்சு: நான் திருமணம் செய்ய போவதில்லை…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!

ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே-ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை சுருதிஹாசனிடம் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களில் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சற்றும் யோசிக்காமல் நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று பதிலளித்துள்ளார். ஆனால் ஸ்ருதி தற்போது சாந்தனு என்பவருடன் காதலில் இருந்து வருகிறார் என்பதனால் கல்யாணம் இல்லை என்றாலும் லிவிங் டுகெதர் முறையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |