2015ல் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் போலோசங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி, லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். இன்று சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Categories