Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை…. நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கவும்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 399
பணியிடம்: நாடு முழுவதும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமை தேர்வு, PFT, நேர்காணல்
வயது: 19 முதல் 24 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி; ஆகஸ்ட் 24

மேலும் இது பற்றிய கூடுதல் விபரம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு https://upsconline.nic.in/main menu2.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |