Categories
மாநில செய்திகள்

M.E., படிக்க விரும்புவோர்…. செப்டம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்….!!!

[5:37 AM, 8/22/2021] +91 94897 11232: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் M.E, M.Tech, M.Arch, M.plan ஆகிய படிப்புகளில் சேர வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி வரை http://annauniv.edu/tanca2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.

Categories

Tech |