Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, ITI முடித்தவர்களுக்கு…. இந்திய விமானப்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 174
தேர்வு முறை: written test practical, physical, skill test
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 19

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு http://Indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |