Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! அந்தஸ்து உயரும்….! முன்னேற்றம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த உதவிகள் கிடைத்துவிடும். 

இந்த சிறு செயலும் பல மடங்கு நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். இலக்கு நிறைவேறி உபரி பணவரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு உதவிகள் செய்து கொடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது மட்டும் நல்லது. வீண் அலைச்சல்களும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மன நிம்மதியை நீங்கள்தான் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்க வேண்டும். மனைவி மூலம் வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேரும். மாமன் மைத்துனன் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கௌரவம் அந்தஸ்து உயர்ந்துவிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து விடும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் ஓங்கி காணப்படும்.

முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் ஆர்வமுடன் எந்தவொரு பணியிலும் ஈடுபடுவீர்கள். ஆடம்பர பொருள் சேர்க்கை இருக்கும். மனதிற்கு பிடித்தமான பொருள் சேர்க்கை இருக்கும். காதலும் நல்லவிதத்தில் இருக்கும். காதல் பார்ப்பதற்கு அழகாக தோன்றும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை ஏற்படுத்தும். மனதிற்குள் இனம் புரியாத சந்தோசத்தை கொடுக்கும். மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். கல்வியில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |