Categories
வேலைவாய்ப்பு

8th, 12th முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Assistant, record clerk
காலி பணியிடங்கள்: 450
கல்வித்தகுதி: 8th, 12th, Degree
வயது: 30 – 35
சம்பளம்: தகுதிக்கேற்ப
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 3

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tncsc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்

Categories

Tech |