அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடகராசி அன்பர்களே…!! இன்றைய நாள் நீங்கள் முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன்கள் உங்களுக்கு தேடிவரும் நாளாக இருக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை பெருமைப்படுத்துவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உருவான தொந்தரவு விலகிச்செல்லும். இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் இருக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள்.
தெளிவான முடிவை எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் கூட சாதகமாகவே அடைய முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரியனை நமஸ்காரம் செய்து இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்