Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. தேர்வு இல்லை… மாதம் ரூ 2.18 லட்சம் சம்பளத்தில்… தேர்தல் ஆணையத்தில் வேலை…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தேர்தல் ஆணையம்

பணி: பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்

காலிப்பணியிடங்கள்: 6

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு செய்யும் முறை: தேர்வு, நேர்காணல் இல்லாமல் depution அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்: 79,800 ரூபாய் முதல் 2,18,200

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31

மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/

Categories

Tech |