Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் குளத்தில் செம ஜாலி…. குக் வித் கோமாளி நடுவர் தாமு போட்ட ஆட்டம்… வெளியான வீடியோ….!!!

குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமு நீச்சல் குளத்தில் செம ஜாலியாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த செப் தாமு நீச்சல் குளத்தில் செம ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை குக் வித் கோமாளி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CS1nBb6JwHt/

Categories

Tech |