Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

+2 முடித்திருந்தால் போதும்…. ரூ.35,400 வரை ஊதியம்… BARC நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்; பாபா அணு ஆராய்ச்சி மையம்

பணி: ஓட்டுனர், உதவி அலுவலர்

காலிப்பணியிடங்கள்: 2

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு

சம்பளம்: 20,700 ரூபாய் முதல் 35, 400 ரூபாய் வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15

மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

http://www.barc.gov.in/careers/vacancy534.pdf

Categories

Tech |