Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பூமிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான க்யூட் புகைப்படம்….!!!

பிரபல நடிகை பூமிகா தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

அதன்பின் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் நடிகை பூமிகா தனது பிறந்தநாளை கணவர் மற்றும் மகனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CS3b9rUM1VW/?utm_source=ig_embed&ig_rid=a1f5fb1e-656d-44ae-8f5d-384139f07876

Categories

Tech |