Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரசவித்த பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு செய்வது எப்படி ….

கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 1 கப்

கறிவேப்பிலை – 1 கப்

வெந்தயம் – 1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

பூண்டு – 5 பற்கள்

காய்ந்த மிள்காய் – 4

தக்காளி – 1

தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி

எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி

புளி – எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை வெங்காயக் குழம்பு க்கான பட முடிவுகள்

செய்முறை:

கடாயில்  எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து  வறுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும்.பின் கடாயில்  எண்ணெய் விட்டு , கடுகு , வெந்தயம், பூண்டு,  வெங்காயம் போட்டு வதக்கியதும் நறுக்கிய தக்காளி,  புளிக் கரைசல் , அரைத்த கறிவேப்பிலை விழுது, தனியாத் தூள் , உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு  இறக்கினால் சுவையான கறிவேப்பிலை வெங்காயக் குழம்பு  தயார் !!!

Categories

Tech |