Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

நடிகை மீராமீதுன் மற்றொரு வழக்கில் கைது…. போலீசார் அதிரடி…!!!

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன் . இவர் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை அடுத்து பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறையிலிருக்கும் நடிகை மீராமீதுன் ஏற்கனவே கடந்த ஆண்டு எம்கேபி நகர் போலீசார் பதிவு செய்தகொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |