Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும் தான் போடுவீங்களா…. இனி நாங்களும் போடுவோம்…. மாஸ்க் அணியும் குரங்கின் வைரல் வீடியோ….!!!

மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. தற்போது சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி அதனை நிரூபித்துள்ளது. குரங்கு போன்ற முக கவசம் ஒன்றை எடுத்து அதனை சரியாக அணிந்து கொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மலைத்துப் போய் உள்ளனர். ஒவ்வொரு உயிரினமும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு உலகில் வாழ்ந்து வருகிறது. மிக ஆரோக்கியமாக வாழ விரும்பும் உயிரினங்கள் தங்கள் பண்புகள் அனைத்தையும் அடுத்த தலைமுறையினருக்கும் கற்பிக்கின்றனர். விலங்குகளும் புத்திசாலிகள் என்பதை இந்த வீடியோ எடுத்துரைக்கிறது.

Categories

Tech |