Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குற்றங்களை குறைக்க சி.சி.டிவி கேமராக்கள் அமைப்பு!

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

சூளகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலுமலை தேசிய நெடுஞ்சாலையே வாகனங்கள் மெதுவாக செல்வதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மேலுமலை வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது

Categories

Tech |