Categories
உலக செய்திகள்

தலிபான்களின் ஆட்டத்திற்கு இந்த நாடு தான் காரணம்…. தகவல் வெளியிட்ட முன்னாள் அமைச்சர்….!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு அவர்களை உருவாக்கிய பாகிஸ்தானே காரணம் என்று குற்றம்சாட்டிய கன்னட நாட்டின் முன்னாள் குடியுரிமை அமைச்சர் பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியாக தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் நாடும், ஐ.எஸ்.ஐ உளவுத்துறை அமைப்பும் சேர்ந்து கடந்த 1990 ஆம் ஆண்டு தலிபான்களை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான் நாடே தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணம் என்று கன்னட நாட்டின் முன்னாள் குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் காரணம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் தோஹா ஒப்பந்தத்தை தனது காலனியாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணமான பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியான தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கன்னட நாட்டின் முன்னாள் குடிமை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |