சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசினார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்நிலையில் பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர்ஏ.வ வேலு , ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலை பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் package system முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Categories