நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப் 5 – ஞாயிறு, செப்8- ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, செப்9- தீஜ் தினம், செப் 10 – விநாயகர் சதுர்த்தி, செப் 11 – 2வது சனிக்கிழமை, செப் 12- ஞாயிறு, செப்ட17- கர்ம பூஜை, செப்19- ஞாயிறு, செப் 20- இந்திரஜத்ரா பண்டிகை, செப் 21- ஸ்ரீநாராயண குரு சமாதி நாள், செப்25- சனிக்கிழமை, செப் 26- ஞாயிறு.
Categories