Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்…!!!

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனாலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், எஸ்.பி.சரண், அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

இதேபோல் இந்த சீசனுக்கு முந்தைய சீசனில் நடுவராக இருந்தவர் தான் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன்.  இவர் பாடிய ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘மேற்கே மேற்கே’, ‘தாலாட்டும் காற்றே வா’, உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் மணங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் சங்கர் மகாதேவன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |