ஒரே நாடு ஒரே தேர்தல் என மத்திய அரசு அறிவித்தால் அது நிச்சயமாக அதிமுக ஆதரிக்கும் என்று முதல் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி ஒரே ரேஷன் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து பாராளுமன்றத்திற்கும் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதற்கு அனைத்து மாநிலங்களிலும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை திமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அதிமுக ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.