Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றை ஒரே நாளில் இது சுத்தம் செய்து விடும் …

தேவையான பொருட்கள் :

சோம்பு – 1 ஸ்பூன்

தண்ணீர் –  1  1/2 கப்

விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு –  சிறிது

castor oilக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் . பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும் .பின் சூடாக இருக்கும் போதே  இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும் ..வயிற்றில்  தங்கி  உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி விடும் ..

Categories

Tech |