Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! நிர்வாகத்திறமை பளிச்சிடும்….! பிரச்சனைகள் தீரும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! குடும்ப கஷ்டத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படும் நாளாகவே இருக்கும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இட மாற்றம் வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணங்கள் மேலோங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு போன்ற கையாளும்போது கவனம் வேண்டும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறை ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழிலை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை விட்டுவிடவேண்டும். குடும்ப கஷ்டத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். வரவு திருப்திகரமாக இருக்கும். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேற்றங்கள் இருக்கும். சில இடங்களில் புரிந்து கொண்டு செயல்பட்டால் முன்னேற்றங்கள் காத்திருக்கின்றது. எதையும் திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. மாணவர்களுக்கு பெற்றோரிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். மாணவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். காதலில் உள்ள சில பிரச்சனைகள் படியாக குறையும்.  அதனால் காதலை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |