பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வினோத்குமார் வென்ற வெண்கல பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. f -52 பிரிவில் வினோத்குமார் பங்கேற்க தகுதி பெறவில்லை என்று தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது.. பாராலிம்பிக் போட்டியில் f -52 பிரிவில் நேற்று வினோத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories