Categories
மாநில செய்திகள்

BREAKING : செப்.,1முதல் மாணவர்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்..!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில்  கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்..

சீருடை அல்லது அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் மாணவர்கள் பயணிக்கலாம். அரசு கல்லூரி, அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.

 

Categories

Tech |