Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! சந்தோஷம் பெருகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! தடைகளை தாண்டி முன்னேற வேண்டும்.

இன்று திட்டமிட்ட காரியங்கள் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களுடைய முடிவுகள் இருக்கும். திட்டமிட்ட பணிகளை ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். எல்லாம் சுமுகமாக செல்லும். எந்த ஒரு முயற்சியையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்ல கூடிய அமைப்பு இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலில் இருக்கும். திட்டங்களை சிறப்பாக செய்யக்கூடிய சூழல் இருக்கும். நல்ல விதமான எண்ணங்கள் இருக்கும். நல்ல சிந்தனை இருக்கும். வியாபாரத்தில் போட்டி போட்டு கொண்டு முன்னேறி செல்வீர்கள். தடைகளை எல்லாம் தாண்டி வெற்றி கொள்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். தடைகளை தாண்டி முன்னேற வேண்டும்.

நல்ல நண்பர்களால் சாதகமான பலனை நீங்கள் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மனதில் சந்தோஷம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மனதில் சந்தோஷம் இருக்கும். காதலும் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். சிக்கலான காரியங்கள் கூட கண்டிப்பாக நல்ல விதத்தில் முடியும். காதலில் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள்  பொறுப்பாக இருந்து செயல்பட வேண்டும். கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும். விளையாட்டுத்துறையில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |