Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அளவந்தான்குளம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மேரி ஷாலினி அளவந்தான்குளம் அருகில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த மேரி ஷாலினியின் உறவினர்கள் அவரை  உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மேரி ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கங்கைகொண்டான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |