அம்மன் கழுத்தில் இருந்த தாலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் நகரில் அய்யனார் பச்சைவாழி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அம்மனின் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.