மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-31). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 குறைந்து ரூ.99.47க்கும், டீசல் 18 காசுகள் குறைந்து ரூ.93.84க்கு விற்பனையாகியது. இதனைத்தொடர்ந்து2 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.99.32க்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.93.66க்கும் விற்பனையான நிலையில் கடந்த 6 நாட்களாக 12 காசுகள் குறைந்து ரூ.99.20 க்கும், டீசல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ.93.52க்கும் விற்பனையான நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.