Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது மட்டும் செய்யுங்க…. வாயுத் தொல்லை இனி இல்லை …

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் –  2

பூண்டு – 1

மஞ்சள்தூள் – சிறிது

பெருங்காயத்தூள் – சிறிது

உப்பு – சிறிது

பூண்டு பெருங்காயம் நீர்க்கான பட முடிவுகள்

செய்முறை :

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .

Categories

Tech |