Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பட்டர் முறுக்கு செய்வது எப்படி ..

பட்டர் முறுக்கு
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 1  1/2 கப்
உளுந்து மாவு – 1/2  தேக்கரண்டி
 கடலை மாவு – 1/4 கப்
சீரகம் – 1 மேசைக் கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2  1/2 தேக்கரண்டி
எண்ணெய்  – தேவையான அளவு
butter murukkuக்கான பட முடிவுகள்
செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு  ,  கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் , பெருங்காயம் ,உப்பு , வெண்ணெய் சேர்த்து கலந்து கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் .முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை  போட்டு, சூடான  எண்ணெயில்  பிழிந்து பொன்னிரமாக சுட்டு எடுத்தால் மொறு மொறுப்பான  பட்டர் முறுக்கு தயார்!!!

Categories

Tech |