Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 01-09-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய பஞ்சாங்கம்

01-09-2021, ஆவணி 16, புதன்கிழமை, நாள்முழுவதும் தசமி திதி.

மிருகசீரிஷம்நட்சத்திரம் பகல் 12.34 வரை பின்புதிருவாதிரை.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  01.09.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும்நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில்சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லநேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள்உண்டாகும். புதிய நபரின் அறிமுகம்கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும்முயற்சிகளுக்கு அனுகூலப் பலன் கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில்தடைகள் ஏற்படலாம். வேலையில்உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம்ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்புகிடைக்கும். தொழில் வியாபாரத்தில்கூட்டாளிகளின் ஆலோசனைகளால்முன்னேற்றத்தை காணலாம்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பைபெறுவீர்கள். உறவினர்கள் வருகையால்வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில்ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமைகுறைகள் உண்டாகும். பிள்ளைகளின்படிப்பில் மந்த நிலை ஏற்படும். சிக்கனமாகசெயல்பட்டால் பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபத்தை அடைய அனைவரையும்அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின்ஒத்துழைப்பு கிட்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு ஆனந்தமான செய்திகள் வீடு தேடிவரும். பிள்ளைகள் அன்புடன் நடந்துகொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள்உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கானஉழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன்கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு திறமைகளை வெளிபடுத்தும்இனிய நாளாக அமையும். நண்பர்களின்சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்றஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாதபிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள்தோன்றும். சிந்தித்து செயல்பட்டால்வியாபாரத்தில் பெரிய இழப்புகளைதவிர்க்கலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாதமனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் வீண்அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாதநபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பதுநல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.

தனுசு

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் அமோகமான லாபம்கிடைக்கும். குடும்பத்தில் கணவன்மனைவிக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகளில்சாதகமான பலன் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள்உண்டாகும். உறவினர்கள் வருகையால்மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம்அனைத்திலும் வெற்றி கிட்டும். பெற்றோரின்நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்தஇடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள்அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளுகூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையைகடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல்சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள்உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.

மீனம்

உங்களின் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். குடும்பத்தில்பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்றுகுறையும்.

Categories

Tech |