விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து செயல்பட வேண்டும்.
இன்று மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் அரசு அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். ஆரோக்கியம் மேம்பட்டு தேகத்திடன் அதிகரிக்கும். எதிர்பாராத முன்னேற்றங்கள் மூலம் வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம். மனநிம்மதி குறையும். பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கவனமாக எதிலும் ஈடுபட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். பிரச்சனைகளை சமாளித்து கொள்ள வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஆராய்ந்து பார்த்து செய்யக்கூடிய தன்மை இருக்கும். செயல்கள் கண்டிப்பாக வியக்க வைக்கும். சில நேரங்களில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பை வெளிப்படுத்த வேண்டும். எதையும் யோசித்து செயல்பட வேண்டும்.
எல்லாவிதமான நன்மையும் உங்களுக்கு கிடைக்கும். காதலின் நிலை கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் சந்தோஷத்தை தரும். காதல் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும். இல்லத்தில் பேசி திருமணத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு மென்மேலும் சிறப்பை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இல்லாதது போல் தோன்றும். பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் சந்தேகமிருந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்